நிகழ்தகவு
ஒவ்வொரு உட்கணமும் நிகழ்ச்சி (Event) எனப்படும். கூறுவெளியின்அடுக்குக் கணத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு நிகழ்ச்சியாகும். கூறுவெளி முடிவுறுகணமாக இருந்தால் மட்டுமே நிகழ்ச்சியை இவ்வாறு வரையறுக்கலாம்.
உட்கணங்களின் வரையறைப்படி ஒவ்வொரு கணத்திற்கும் அந்தக்கணமே ஒரு உட்கணமாகவும், வெற்றுக்கணம் ஒரு உட்கணமாகவும் அமையும் என்பதால் கூறுவெளியின் உட்கணங்களாக அதே கூறுவெளி கணமும் வெற்றுக்கணமும் அமைகின்றன. எனவே கூறுவெளி மற்றும் வெற்றுக்கணம் இரண்டும் இரு நிகழ்ச்சிகளைக் குறிக்கும்.
- நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளின் கணமான கூறுவெளி, உறுதியாக அல்லது நிச்சயமாக நடக்கக்கூடிய நிகழ்ச்சி (Sure event) எனப்படுகிறது. இதன்நிகழ்தகவு 1.
எ .கா:
ஒரு பகடையை வீசும்போது கூறுவெளி: . இதில்,
- ஆறுக்கு மேற்பட்ட எண் கிடைக்ககூடிய நிகழ்ச்சி:
- எண் 4 கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி:
- 3க்கு கீழ் உள்ள எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி:
- ஒற்றை எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி
- 2க்கு மேற்பட்ட எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி:
- 1க்கு மேற்பட்ட எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி:
- ஏதேனும் ஒரு எண் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி
No comments:
Post a Comment