இயல் எண்கள்
நடைமுறையில் மிகவும் பழக்கமான எண்கள், எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் இயற்கை எண்களாகும். இவைகளைஇயல் எண்கள் அல்லது இயலெண்கள் என்றும் குறிப்பிடலாம். இவை 1, 2, ... என்பன.
இவ்வெண் தொகுதி (கணம்) என்னும் சிறப்பெழுத்தால் கணிதத்தில் குறிக்கப்படுகின்றது.
முழு எண்கள்
இயல் எண்களுடன் பூச்சியம் மற்றும் எதிர்ம எண்களையும் (-1, -2, -3, ...) சேர்த்து, முழு எண்கள் கணம் அமைகிறது. இக்கணத்தின் குறியீடு ஆகும்.
முழு எண்கள் மூன்று வகைப்படும்:
- மிகை எண்கள் அல்லது நேர்ம எண்கள்: 1, 2, 3, ...
- பூச்சியம் அல்லது சூனியம்: 0
- குறை எண்கள் அல்லது எதிர்ம எண்கள்: -1, -2, -3, ...
இம்முழு எண்களின் கணம் இயல் எண்களின் கணமான ஐ உள்ளடக்கியது. அதாவது
No comments:
Post a Comment