விகித சமம்
இரு விகிதங்கள் எளிய வடிவம் சமமாக இருக்கும் எனில் அவ்விகிதங்கள் விகிதசமம் ஆகும்.
விகிதசம விகிதங்களை "=" அல்லது ": :" என்ற குறியீட்டைப் பயன்படுத்தி எலுதலாம்.
அதாவது, а ,b ,c ,d ஆகியன விகிதசமத்தில் அமையும் எனில் இதனை а : b = c : d அல்லது a : b : : c: d என எழுதலாம்.
எ:கா;
i )2:3, 8:12
விகிதம் பின்ன வடிவம் எளிய வடிவம்
2:3 2/3 2:3
8:12 8/12=2/3 2:3
2:3,8:12 ஆகியன விகிதசமம் ஆகும்.
இவற்றை மாணவர்களுக்கு புரியும் படி நடத்தினேன்.

No comments:
Post a Comment