கோணஇருசமவெட்டி -தேற்றம்
ஒரு முக்கோணத்தில் ஒரு கோணத்தின் இருசமவெட்டியானது, அக்கோணத்திற்கு எதிரேயுள்ள பக்கத்தினை மற்ற இரு பக்கங்களின் நீளங்களின் விகிதத்தில் பிரிக்கும்.
நிரூபணம் :
- , மற்றும் முக்கோணங்களுக்கு சைன் விதியைப் பயன்படுத்த:
- ..... (சமன்பாடு 1)
- ..... (சமன்பாடு 2)
- கோணங்கள் மற்றும் இரண்டும் மிகைநிரப்புக் கோணங்கள். எனவே அவற்றின் சைன் மதிப்புகள் சமம்.
- கோணங்கள் மற்றும் இரண்டும் சமமானவை.
- எனவே சமன்பாடுகள் (1), (2) -ன் வலதுகைப் பக்கங்கள் சமம். ஆகவே அவற்றின் இடதுகைப் பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும்:
எனவே, கோண இருசமவெட்டித் தேற்றம் நிறுவப்பட்டது.
கோட்டுத்துண்டு கோண இருசமவெட்டி இல்லையென்றால்
- கோணங்கள் மற்றும் இரண்டும் சமமில்லை.
- சமன்பாடுகள் (1), (2) இரண்டையும் பின்வருமாறு மாற்றி எழுதலாம்:
கோணங்கள் மற்றும் இரண்டும் இப்பொழுதும் மிகைநிரப்பு கோணங்கள். எனவே இரு சமன்பாடுகளின் வலதுபுறங்களும் சமம். ஆகவே இடதுபுறங்களும் சமமாக அமையும்:
இது பொதுமைப்படுத்தப்பட்ட தேற்றத்தை நிறுவுகிறது.
No comments:
Post a Comment