மாறிலி:
நிலையாயன எண் மதிப்புகளை ஏற்க்கும் அளவீட்டிற்கு மாறிலி என்று பெயர்.
மாறி :
வெவ்வெறு எண் மதிப்புகளை ஏற்க்கும் அளவீட்டிற்கு மாறி என்று பெயர்.
- மாறிக்கு நிலையான மதிப்பு கிடையாது.
- மாறிக் கொண்டே இருக்கும்.
- பொதுவாக மாறிகளை a ,b ,c ,......x ,y ,z என்ற சிரிய ஆங்கில எழுத்தால் குறிப்பிடுவோம்.
No comments:
Post a Comment