கூட்டுச் சராசரி
சராசரி (Average) என்பது ஒரு தரவின் தன்மையைக் கிட்டத்தட்ட அதேயளவில் சுட்டிக்காட்டும் ஒரு தனிஎண் மதிப்பாகும். இம்மதிப்பை மையமாகக் கொண்டு தரவின் மதிப்புகள் அமையும் என்பதால் மையப்போக்கு அளவை (measure of central tendency)எனவும் சராசரி அழைக்கப்படுகிறது.கூட்டுச் சராசரி
ai, i = 1, ..., n என்ற n எண்கள் தரப்பட்டிருந்தால் அவற்றின் கூட்டுச் சராசரி:
No comments:
Post a Comment