கால அளவைகள்
- பண்டைய காலத்தில் மக்கள் சூரியனின் தோற்றம் மற்றும் மறைவினை கொண்டும், பருவகால மாற்றத்தின் மூலமும் ,சரியான கால அளவில் நடைபெறும் சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை நிகழ்வுகளில் மூலமும் கால் அளவினை கணக்கிட்டனர்.
- நிழல் கடிகாரம்,மெழுகுவர்த்திக் கடிகாரம் ,கயிற்றுக் கடிகாரம் நீர்க் கடிகாரம்,மணல் கடிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தினர்.
- கால அளவீட்டை பற்றி படிக்கும் படிப்பே ஹாராலாஜி.
காலத்தின்
வினாடி,நிமிடம்,மணி,நாள்,வாரம்,மாதம்,ஆண்டு என்று பகுக்கப்பட்டுள்ளன .
- 1 நிமிடம் = 60 வினாடிகள்
- 1 மணி = 60 நிமிடங்கள்
- 1 நாள் = 24 மணி
No comments:
Post a Comment