கோணத்தின் இருசமவெட்டி தேற்றம்
ஒரு முக்கோணத்தில் ஒரு கோணத்தின் இருசமவெட்டியானது, அக்கோணத்திற்கு எதிரேயுள்ள பக்கத்தினை மற்ற இரு பக்கங்களின் நீளங்களின் விகிதத்தில் பிரிக்கும்.
அதாவது முக்கோணம் -ஐ எடுத்துக் கொள்க.
- -ன் இருசமவெட்டி, பக்கத்தை புள்ளியில் வெட்டட்டும்.
- கோண இருசமவெட்டித் தேற்றத்தின்படி, கோட்டுத் துண்டுகள் மற்றும் -ன் விகிதமானது, மற்றும் பக்கங்களின் நீளங்களின் விகிதத்திற்குச் சமமாக இருக்கும்:
- பொதுமைப்படுத்தப்பட்ட கோண இருசமவெட்டித் தேற்றத்தின்படி, புள்ளியானது பக்கம் -ன் மீது அமைந்தால்(அ-து, AD கோண இருசமவெட்டியாக இருக்க வேண்டியதில்லை) :
- இதிலிருந்து, கோணம் -ன் இருசமவெட்டியாக, இருக்கும்போது முதலிலுள்ள தேற்றத்தைப் பெறலாம்.
No comments:
Post a Comment