- 1வாரம் = 7 நாள்கள்
- 1ஆண்டு = 12 மாதங்கள்
- 1ஆண்டு = 365 நாள்கள்
- 1லீப் ஆண்டு = 366 நாள்கள்
- 10 ஆண்டுகள் = 1 பத்தாண்டு
- 100 ஆண்டுகள் =1நூற்றாண்டு
- 1000 ஆண்டுகள்=1 மில்லினியம்
லீப் ஆண்டு
4ஆல் மீதியின்றி வகுப்படும் ஆண்டே லீப் ஆண்டு ஆகும்.
எ .கா :
1980,2012 மற்றும் 2016 ஆண்டுகள் லீப் ஆண்டாகும்.
No comments:
Post a Comment