பின்னத்தை தசம பின்னமாக மாற்றுதல்
ஒரு பின்னத்தை தசமபின்னமாக மாற்றுவதற்கு, அப்பின்னத்தின் தொகுதியை பகுதியால் வகுக்க வேண்டும். சரியாக வகுபடாவிட்டால் தேவையான இலக்கங்களுக்குத் தோராயப்படுத்திக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டுகள்:
- 1/4 =0.25
0.25 4)1.00 8 20 20 0
- 1/3 = 0.333...
0.333... 3)1.00 9 10 10 1
No comments:
Post a Comment